தன்
மதிப்பீடு : வினாக்கள் - II |
1.
|
காவடிச்சிந்து
பாடிய முதல் பாவலர் யார்? |
|
2.
|
காவடிச்சிந்து
யாருடைய உயிரைக் காத்தது? |
|
3. |
மாரியம்மன் பாட்டின் சந்த நயத்தை உரைக்க.
|
|
4.
|
தெம்மாங்கு
என்ற சொற்றொடர் பற்றிக் கூறுக |
|
5. |
சித்தர்
பாடல்களைச் சந்த வகைகளில்
எத்தனையாகப் பிரிக்கலாம்? |
|
6. |
கும்மி
இசை மெட்டை அறிமுகப்படுத்திய சித்தர்
யார் ? |
|
7. |
காவடிச்சிந்தின்
சந்த மெட்டுக்கு ஓர் உதாரணம்
தருக . |
|
8. |
இடைக் காட்டுச் சித்தர் யாரை முன்னிலைப்படுத்திப் பாடியுள்ளார்? |
|