பாடம் - 2

D05142 விழாக்கால நாடகங்கள்

E

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

இந்தப் பாடம், தமிழக மண்ணின் மணம் கமழும் விழாக்களுக்கும் தமிழ் நாடகக் கலைக்குமிடையே உள்ள தொடர்பு நிலையை வெளிப்படுத்துகிறது.

தமிழ் நாடகக் கலையின் வளர்ச்சிக்கு விழாக்கள் களமாக அமையும் நிலையை அறியச் செய்கின்றது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • தமி்ழ் நாடகத்தின்     நாட்டுப்புறப் பரவலை நன்குணரலாம்.
  • மக்களின் வாழ்வோடு இயைந்த கலையாக தமிழ் நாடகக்கலை மாற்றம் பெற்றுள்ள நிலையை அறியலாம்.
  • தமிழ் நாடகம் சமூக அமைப்பில் கொண்டிருந்த தாக்கத்தினை அறியலாம்.

பாட அமைப்பு