1. திருமந்திரம் குறிப்பிடும் கூத்துகளில் மூன்றைக் கூறுக.

சிவானந்தக் கூத்து, சுந்தரக் கூத்து, அற்புதக்கூத்து.