ஒப்பனைகளே பாத்திரப்பண்புகளை விளக்கிக் காட்டும்
என்பதனை நிறுவுக.
முகத்தில் பூசப்படும் நிறங்கள் பாத்திரப்
பண்பிற்கு
ஏற்ப அமைக்கப்படும். வீர உணர்விற்குச் சிவப்பு
நிறமும், கண்ணன் போன்ற மாந்தர்க்கு நீலநிறமும்,
கூனி, சூர்ப்பனகை போன்றோர்க்குக் கருப்பு நிறமும்
பூசப்படும்.