| ஒரு
கதையைத் தழுவி, ஆட்டமும் பாடலுமாக
அமைந்ததே நாட்டிய நாடகம் என்று அதன் இலக்கணத்தை
இப்பாடம் எடுத்துக் கூறுகிறது.
நாட்டிய நாடகம் பற்றிய
பழைய இலக்கியக்
குறிப்புகளை விரித்துச் சொல்கிறது.
நாட்டிய நாடகங்களின் வகைகளைப் பட்டியலிடுகிறது.
பாடுபொருள், வடிவம்
ஆகியவற்றின்
அடிப்படையிலேயே இந்த வகைப்பாடுகள்
அமைகின்றன
என்பதைக் காட்டுகிறது. |