1. பொய்க்கால் குதிரை ஆட்டத்தைச் சிலப்பதிகாரம் எப்படிக் குறிப்பிடுகிறது?

    மரக் காலாடல் என்று குறிப்பிடுகிறது.