1. மயில் கூடு உருவாகப் பயன்படும் பொருள்கள் சிலவற்றைக் கூறுக.

    மயில்கூடு உருவாக்குவதில் தாள், காடாத்துணி, சாக்கு, பசை, கோந்து, வச்சிரம், நிறப்பொடிகள் போல்வன பயன்படுத்தப் படுகின்றன.