1. ஒப்பியல் அணுகுமுறையின் அடிப்படைக் கருதுகோள்கள் இரண்டனைக் கூறுக.
ஒத்த சமுதாய வரலாற்றுச் சூழல்களில் தோன்றுகிற இலக்கியங்கள், ஒத்த தன்மைகளைப் பெற்றிருக்க கூடும்; அதே சமயம், படைப்பாளியின் திறத்தினாலும், சிறப்பான சில பண்பாட்டுச் சூழல்களினாலும் அவை வித்தியாசப்பட்ட தன்மைகளைப் பெற்றிருக்கக் கூடும்.
முன்