4) நவீனத்துவத்தை முன்னிறுத்தியதும் சிறுகதை தொன்றுதொட்டு வரும் கற்பு எனும் கருத்துநிலை, தாய்மை, குடும்பம் என்பவை என்ன வகையான கதையாடலைச் சேர்ந்தவை? இவற்றைப் பின்னை நவீனத்துவம் ஏற்றுக்கொள்கிறதா?
பெருங்கதையாடல். இதனைப் பின்னை நவீனத்துவம் ஏற்றுக் கொள்வதில்லை.


முன்