3) | மார்க்சியத் திறனாய்வு, இலக்கியம் பற்றிய
கருதுகோளை அல்லது வரையறையை
எவ்வாறு கூறுகிறது?
|
அது, ஒரு கலைவடிவம்; சமுதாய அமைப்பில் அதன்மேல் கட்டுமானத்தில் உள்ள ஓர் உணர்வுநிலை. சமுதாய அடிக்கட்டுமானமாகிய பொருளியல் உற்பத்தியுறவுகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ, சார்ந்து இருப்பது. |