2) | சிறுகதை வடிவத்திலிருந்து வேறுபட்டு நாவலின் வடிவம் எவ்வாறு அமைந்திருக்கும்? |
விரிவான சூழல்களையும் விளக்கமான
நிகழ்ச்சிகளையும், பலவான உணர்வு நிலைகளையும்
கொண்டு, நீண்ட நெடும் நேரத்தில் வாசிக்கக் கூடியதாக
அமைந்திருக்கும். குறிப்பிட்ட வாழ்நிலையின் விளக்கமாக
அதன் பல அம்சங்களைச் சொல்வதாக அமைந்திருக்கும்.
|