1) பெண்ணியத் திறனாய்வின் வரையறையாக எலைன் ஷோவால்ட்டர் கூறுவது என்ன?

அவர் சொல்லுவது: வரலாறு, கருத்து நிலை, வடிவம், நடை - முதலியவற்றில் பெண்ணியப் படைப்பாளிகள்     தமக்கென,     குறிப்பிட்ட போக்கினையும்     குறிப்பிட்ட     பாணியையும் உருவாக்கிக்     கொள்வதற்குப்     பெண்ணியத் திறனாய்வு தூண்டுகின்றது.



முன்