6)

‘ஆணின் மொழி எத்தகையது என்று பெண்ணியம் மதிப்பிடுகிறது? 
உடல் வலு, வன்மை சார்ந்த மனம், அலட்சியம், ஒதுக்கம் (ஒதுக்கும் மனப்பான்மை), ‘தான்’ என்ற அகந்தை முதலிய உணர்வுகள் சார்ந்த மொழி, ஆணின் மொழி.


முன்