தன் மதிப்பீடு : விடைகள் - I

1)

எல்லரி செட்ஜ்விக் என்ற அறிஞர் சிறுகதைக்குத் தரும் விளக்கம் யாது?
 

சிறுகதை குதிரைப் பந்தயம் போல் தொடக்கமும் முடிவும் சுவை மிக்கதாக இருக்க வேண்டும்.



முன்