தன் மதிப்பீடு : விடைகள் - I |
|
2) |
புகழ்பெற்ற மேலை நாட்டுச் சிறுகதை
ஆசிரியர் சிலரின் பெயரைக் குறிப்பிடுக. |
அமெரிக்க நாட்டைச் சேர்ந்த எட்கர் ஆலன்போ, வாஷிங்டன் இர்விங், நதானியல் ஹாதார்ன், ருஷ்யாவைச் சேர்ந்த துர்கனேவ், செகாவ், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மாப்பசான் போன்றவர்கள் மிகச்சிறந்த சிறுகதை ஆசிரியர்கள். |