ஜெயகாந்தன் சிறுகதை எழுதிய
காலக்கட்டங்களை இலக்கிய விமர்சகர்கள் எவ்வாறு
வகைப்படுத்துகின்றனர்?
முதல் காலக் கட்டம் - வசந்தம், மனிதன், சமரன், தமிழன் ஆகிய இதழ்களில்
எழுதிய காலக் கட்டம். இரண்டாவது காலக் கட்டம் - சரஸ்வதியில் எழுதிய
காலக்கட்டம். மூன்றாவது காலக் கட்டம் - வெகுஜன இதழ்களான விகடன், குமுதம்,
கல்கி ஆகியவற்றில் எழுதிய காலக்கட்டம்.