தன் மதிப்பீடு : விடைகள் - I
 

3. தி.ஜா.வின் சிறுகதைகள் வெளிவந்த இதழ்களைக் குறிப்பிடுக.

தி.ஜா. வின் சிறுகதைகள் சுதேசமித்திரன், கல்கி, கலைமகள், அமுதசுரபி, சந்திரோதயம், கலாவல்லி, கணையாழி, காதல், உமா ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன.

முன்