தன்
மதிப்பீடு : விடைகள் - I |
|
4. | தி.ஜா.வின் சிறுகதைகள் பற்றி இரா.தண்டாயுதம் குறிப்பிடுவது
என்ன? |
இவருடைய கதைகளில் மனிதனே ஓங்கி நிற்கிறான். அவன் செல்வனோ, ஏழையோ, படித்தவனோ, படிக்காதவனோ, நல்லவனோ, கெட்டவனோ, அப்பாவியோ, சூழ்ச்சிக்காரனோ அது வேறு செய்தி. ஓங்கி நிற்பவன் மனிதன்தான். பிரச்சினைகளை மையமாகக் கொண்ட கதைகளில் கூட மனிதர்கள்தாம் பளிச்சென்று தெரிகின்றனர் |
|