தன் மதிப்பீடு : விடைகள் - II | |
4. | தி.ஜா.வின் உரையாடல் சிறப்புப் பற்றிக்
க.நா.சுப்பிரமணியம் குறிப்பிடுவது யாது? |
தி.ஜா. உரையாடல் மூலமே பாத்திரங்களின்
இயல்பையும் ஈடுபாட்டையும், தவிப்பையும், விழிப்பையும் சுட்டிக் காட்டுகிறார்
என்கிறார் க.நா.சுப்பிரமணியம். |
|