தன் மதிப்பீடு : விடைகள் - I
 
3.
அண்ணா படைத்த வரலாற்றுச் சிறுகதைகளைக் குறிப்பிடுக.

அண்ணா படைத்த வரலாற்றுச் சிறுகதைகள் புலி நகம், பிடி சாம்பல், திவ்ய சோதி, தஞ்சை வீழ்ச்சி, ஒளியூரில், இரும்பாரம், பவழ பஸ்பம் முதலியன.
முன்