தன் மதிப்பீடு : விடைகள் - II
 
3. ‘இலவு காத்த பலவேசம்’ சிறுகதையில் யாருடைய மனித நேயம் எடுத்துக்காட்டப்படுகிறது?

‘இலவு காத்த பலவேசம்’ சிறுகதையில் வண்ணாத்தி செல்லக்கனியின் மனித நேயம் உணர்த்தப்படுகிறது.

முன்