தன் மதிப்பீடு : விடைகள் - II
 
1. இருட்டின் வாசல் சிறுகதையின் கருப்பொருள் யாது?

பெண்ணுரிமை மறுக்கப்படுதலும், பெண்ணடிமை நிலையும் ஆணாதிக்கமும் பற்றிப் பேசும் சிறுகதை இருட்டின் வாசல்.

முன்