தன் மதிப்பீடு : விடைகள் - II
 
4. பிரபஞ்சனின் சிறுகதைப் படைப்புகளைக் கவிதா பதிப்பகத்தார் எவ்வாறு பாராட்டுகின்றனர்?

"அழகிய தமிழ், அங்கத நடை, அளவான பாத்திரப் படைப்பு, மனித மனத்தை நுணுக்கமாக ஆராயும் தன்மை, படிக்கச் சுவாரஸ்யம் குறைவு படாத தரம், மனிதார்த்தத்தை உன்னதப்படுத்தும் இலட்சியம் ஆகியன இவரது எழுத்தின் சிறப்பு" என்று கவிதா பதிப்பகத்தார் பாராட்டுகின்றனர்.

முன்