தன்
மதிப்பீடு : விடைகள் - II |
|
5. | பிரபஞ்சன் கையாண்ட உவமைகள்
எப்படிப்பட்டவை? சான்று தருக. |
புதிய உவமைகள்-விதவிதமான கற்பனை செய்து படைத்தல். சான்று: வெங்கட் தன் வெற்றிலைப் பெட்டியைத் திறந்தார். அது ஆட்டம் முடிந்த நாடகக் கொட்டகை மாதிரி இருந்தது. |
|