1.7 தொகுப்புரை

கி.ராஜநாராயணன் தன்னுடைய சுற்றுப்புற மக்களின் வாழ்க்கை நிலைகளை அதற்குரிய சூழலில் இயல்பாகவும், கலைத் தன்மையுடனும் பதிவு செய்து ஒரு சிறப்பான பங்களிப்பைத் தமிழ் நாவல் இலக்கியத்திற்கு வழங்கியிருக்கிறார். இயற்கையோடு இரண்டறக் கலந்த கிராம மக்களின் வாழ்க்கையைக் கூறுவது இவரது தனிச்சிறப்பாகும்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1.

முதன்முதலாக இரயிலைப் பார்த்த மக்கள் என்ன செய்தார்கள்?

விடை
2.

நெல்லுச் சோற்றைப் பற்றிய நாடோடிப் பாடல் எது?

விடை
3.

யார் யாருடைய வரலாற்றை அறிந்த இளைஞர்கள் உள்ளம் குமுறினர்?

விடை