இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்? |
இந்தப் பாடத்தைப் படிப்பதால் பின்வரும் பயன்களைப் பெறலாம்.
• |
பழந்தமிழ் ஈழ மக்களின் பழக்கவழக்கங்களையும்,
பண்பாட்டையும் டானியலின் நாவல் மூலம் அறியலாம்.
|
• |
இலங்கைத் தமிழரின் சமூக அமைப்பு, தொழில், அரசியல்,
இனமோதல் என அனைத்துச் செய்திகளையும் தெரிந்து
கொள்வீர்கள்.
|
• |
ஈழத்துத் தமிழர் சமுதாயத்தில் நிலவிய சமூகக்
குறைபாடுகளைக் கண்டறிவீர்கள்.
|
|