தன்மதிப்பீடு : விடைகள் - I

1.

கே. டானியல், இலக்கியப் பணியைத் தவிர வேறு எந்தப் பணிகளில் ஈடுபட்டிருந்தார்?

தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் அமைப்பாளராகவும், மக்கள் கலை இலக்கிய மன்றத்தின் தலைவராகவும் இருந்தார்.



முன்