தன் மதிப்பீடு - II : விடைகள்

1.

தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல் எது? எழுதியவர் யார்?

பிரதாப முதலியார் சரித்திரம். எழுதியவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை.

முன்