பாடம்
- 5 |
||
P10215 மறைமலையடிகளார் உரைநடை |
|
தமிழ்மொழி
உரைநடை வரலாற்றில் ஒரு திருப்பத்தை
ஏற்படுத்தியவர் மறைமலையடிகள்
என்பதைக் கூறுகிறது.
தமிழ்ப்பணியோடு சைவப் பணியும்
ஆற்றிய அடிகளாருடைய
உரைநடைத் திறனை இந்தப்
பாடம் விளக்குகிறது. |
|
இந்தப் பாடத்தைப் படிப்பதால் பின்வரும் பயன்களைப் பெறலாம்.
|