இப்பாடம் இரா.பி. சேதுப்பிள்ளையின் வாழ்வும் பணியும் பற்றிக்
கூறுகின்றது; சேதுப்பிள்ளையின் படைப்புகளை எடுத்துரைக்கின்றது;
அவரது உரைநடையில் காணப்படும் இலக்கிய நயங்களை வெளிப்படுத்துகின்றது;
அவரது உரைநடையின் தனித்தன்மையைப் புலப்படுத்துகிறது; தமிழ் உரைநடை
வளர்ச்சிக்குச் சேதுப்பிள்ளையின் பங்களிப்பை எடுத்துக் கூறுகின்றது.
அவரது உரைநடையில் காணப்படும் மொழிக் கலப்பை ஆராய்கிறது.
|