இந்தப் பாடம் அறிஞர் அண்ணாவின் படைப்புகளையும்
அவற்றின் நோக்கத்தையும் கூறுகின்றது;
அண்ணாவின்
உரைநடையின் தனித்தன்மைகளை
விளக்குகிறது;
அண்ணாவின் உரைநடையில்
காணப்படும் இலக்கிய
உத்திகளை எடுத்துரைக்கிறது; அண்ணா தமிழ்
உரைநடைக்கு வழங்கியிருக்கும்
பங்களிப்பை
வெளிப்படுத்துகிறது.
|