இப்பாடம் மு. வரதராசனாரின் வாழ்வையும் பணியையும்
கூறுகின்றது; மு.வ.வின் படைப்புகளையும் அவர்
பெற்ற
பரிசுகளையும் பற்றி எடுத்துக் கூறுகின்றது;
மு.வ.வின்
உரைநடையின் தனித்தன்மைகளை
விளக்குகிறது;
மு.வ. தமிழ் உரைநடைக்கு வழங்கியிருக்கும்
பங்களிப்பை
எடுத்துரைக்கின்றது; மு.வ. வின்
உரைநடையில்
காணப்படும் இலக்கியக் கூறுகளையும்
வெளிப்படுத்துகின்றது.
|