|
இந்தப் பாடம் கவிஞர் கண்ணதாசனின்
வாழ்வையும் படைப்புகளையும் கூறுகிறது. கவிஞரின் கவிதையையும்
உரைநடையையும் தெரிவிக்கிறது. கவிஞரின் உரைநடையின் உட்பொருள்களை
விளக்குகிறது. கண்ணதாசனின் உரைநடையின் தனித்தன்மைகளை எடுத்துரைக்கின்றது.
கண்ணதாசனின் பல்திறப்பாங்கினைக் கூறுகிறது. கண்ணதாசன் தமிழ்
உரைநடைக்கு வழங்கிய கொடையை எடுத்துரைக்கிறது. |