இந்தப் பாடம் கோவி.மணிசேகரனின் படைப்புகளையும்
அவற்றின் உள்ளடக்கத்தையும் பற்றிக் கூறுகிறது.
அவரது
உரைநடைக்கு ஊற்றுக் கண்ணாக விளங்கியவரைத்
தெரிவிக்கிறது. அவரது உரைநடையின்
வகைகளை
விளக்குகிறது. அவரது உரைநடையில்
அமைந்திருக்கும்
இலக்கியக் கூறுகளை எடுத்துக் கூறுகிறது. அவரது
உரைநடையின் தனித்தன்மைகளை
வெளிப்படுத்துகிறது.
|