தன்மதிப்பீடு : விடைகள் - I
1. நாடகத்தின் இரு பெரிய வகைகள் யாவை?

நாடகத்தின் இருபெரும் பிரிவுகள்

1) இன்பியல் நாடகம்,
2) துன்பியல் நாடகம்.