தன்மதிப்பீடு : விடைகள் - I | |
4. | இலக்கிய
நிலையில் நாடகங்களை எத்தனை வகையாகப் பிரித்திருக்கின்றனர்?
|
இலக்கிய நிலையில் நாடகங்களை ஐந்து வகையாகப் பகுத்துள்ளனர். அவை, 1) பாடல்
நாடகங்கள், 2) பாடல், உரைநடை நாடகங்கள், 3)கவிதை நாடகங்கள், 4) உரைநடை கலந்த
கவிதை நாடகங்கள், 5)உரைநடை நாடகங்கள். |
|
![]() |