வடிவ நிலையில் நாடகத்தை மூன்று வகையாகப் பகுத்துள்ளனர். அவை, 1) ஓரங்க நாடகம், 2) குறு நாடகம், 3) பெருநாடகம்.