தன்மதிப்பீடு : விடைகள் - II
1.
தமிழில் எழுதப்பட்ட முதல் துன்பியல் நாடகம் எது? எழுதியவர் யார்?
 
தமிழில் எழுதப்பட்ட முதல் துன்பியல் நாடகம் கள்வர் தலைவன். எழுதியவர் பம்மல் சம்பந்த முதலியார்.