தன்மதிப்பீடு : விடைகள் - II
3. தமிழில் முதல் கவிதை நாடகத்தை எழுதியவர் யார்?

தமிழில் முதல் கவிதை நாடகத்தை எழுதியவர் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை.