நாடகம் பல வகைப்படும். எந்தெந்த வகைகளில்
நாடகத்தைப் பகுத்துப் பார்க்கலாம் என்பதை இந்தப் பாடம்
சொல்கிறது. உலக நாடகங்களின் இருபெரும் பிரிவுகள் எவை
என்பதை இந்தப் பாடம் சொல்கிறது. இருபதாம் நூற்றாண்டு நாடக வகைகளைப் பற்றி இந்தப்
பாடம் சொல்கிறது. இலக்கியம் என்னும் நிலையில் நாடகத்தை எவ்வாறு
வகைப்படுத்தலாம் என்பதை இந்தப் பாடம் சொல்கிறது. நாடக வகைகளில் பெரியோர் நாடகம், குழந்தை நாடகம்
ஆகியவற்றின் நுட்பமான வேறுபாட்டை இந்தப் பாடம்
சொல்கிறது.
|