தன்மதிப்பீடு : விடைகள் - I
1. தமிழ் நாடக உலகில் நாடக மூவர் என்று அழைக்கப் பெறுபவர்கள் யார்?

தமிழ் நாடக உலகில் நாடக மூவர் என்று அழைக்கப் பெறுபவர்கள் சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்தமுதலியார், பரிதிமாற் கலைஞர் ஆகியோர்.