தன்மதிப்பீடு : விடைகள் - I
3.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், சங்கரதாஸ் சுவாமிகளை எவ்வாறு புகழ்ந்தார்?
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், சங்கரதாஸ் சுவாமிகளை, 'தமிழ் நாடக உலகின் இமயமலை' என்று புகழ்ந்தார்.