தன்மதிப்பீடு : விடைகள் - I
4. சங்கரதாஸ் சுவாமிகளின் தமிழாசிரியர் யார்?

சங்கரதாஸ் சுவாமிகளின் தமிழாசிரியர் பழனி வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் ஆவார்.