தன்மதிப்பீடு : விடைகள் - I
1.

பம்மல் சம்பந்த முதலியாருக்கு இராவ்பகதூர் பட்டம் எந்த ஆண்டு வழங்கப்பட்டது?

பம்மல் சம்பந்த முதலியாருக்கு இராவ்பகதூர் பட்டம் 1916ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.