தன்மதிப்பீடு : விடைகள் - I
2.

பம்மல் சம்பந்த முதலியார் எந்தக் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தார்?

பம்மல் சம்பந்த முதலியார் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தார்.