தன்மதிப்பீடு : விடைகள் - II

1. நாடகங்களின் இரண்டு வகையான முடிவுகள் யாவை?

நாடகங்களின் இரண்டு வகையான முடிவுகள்

1) இன்பியல் முடிவு
2) துன்பியல் முடிவு.