தன்மதிப்பீடு : விடைகள் - II

2.
சம்பந்த முதலியார் படைத்த அவல நாடகத்தின் பெயர் என்ன?

சம்பந்த முதலியார் படைத்த அவல நாடகத்தின் பெயர் ‘கள்வர் தலைவன்’.