1.7 தொகுப்புரை |
புராண
நாடகங்கள், மக்களுக்கு நன்கு அறிமுகமான பழைய
கதைகளைக் கொண்டு படைக்கப்பட்டவை. இருப்பினும்
இந்நாடகங்களின் வாயிலாகச் சமயக் கருத்துகள் பரப்பப்பட்டன.
குறிப்பாகப் படிப்பறிவற்ற மக்களுக்குச் சமய அறிவு ஊட்டும்
சாதனங்களாகப் புராண நாடகங்கள் திகழ்ந்தன. கிராமங்களில்
புனிதமான சமயச் சடங்காகவே நாடகங்கள் நடத்தப்படுகின்றன.
இந்நாடகங்களின் மூலம் இசைப்பாடல்கள் மக்களிடையே பரவின.
அரிய தத்துவ விளக்கங்கள் எளிதாகப் புரிந்து கொள்ளப்படுகின்றன.
|
1. |
இரணியன் அல்லது இணையற்ற வீரன் என்னும் நாடகத்தை எழுதியவர் யார்? |
விடை |
2. |
திராவிட இயக்க நாடகங்களின் மையக் கருத்து யாது? |
விடை |
3. |
இதிகாசங்களில் மக்களிடையே செல்வாக்குப் பெற்றது எது? |
விடை |
4. |
இந்திரா பார்த்தசாரதி எழுதிய நாடகம் எது? |
விடை |
5. |
வள்ளலார் வரலாற்றை நாடகமாக ஆக்கியவர் யார்? |
விடை |