பாடம் - 1 |
||
p10241 புராண நாடகங்கள் |
E |
![]() |
|
புராண நாடகங்களின் வரலாறு, முந்தைய நாடகங்கள் பற்றிய செய்தி, நாடக முன்னோடிகள் பற்றிய செய்தி, தேசிய இயக்க நாடகங்கள், திராவிட இயக்க நாடகங்கள், புராண நாடகங்களின் வகைகள் முதலான தகவல்கள் பற்றிச் சொல்கிறது. |
|
|