தன் மதிப்பீடு : விடைகள் - I

7.

கவியின் கனவு நாடகத்தை மக்கள் மிகவும் ரசித்தமைக்கான சான்றுகள் எவை?

2000 முறைகளுக்கு மேல் நாடகம் நடத்தப்பட்டது. நாகப்பட்டினத்தில் நடந்த நாடகத்திற்குத் தஞ்சையிலிருந்து கவியின் கனவு ஸ்பெஷல் என்ற ரயில் விடப்பட்டது.



முன்